ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!
Oct 28, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

Murugesan M by Murugesan M
Jun 17, 2025, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்த நிலையில், ஜி-7 மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியில்  வெளியேறினார்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஜி7 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலை தணிக்கக் கோரும் வரைவு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்.

அதுமட்டுமின்றி ஜி7 மாநாடு முடிவடைவதற்கு ஒருநாள் முன்பாகவே டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அத்துடன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் அறையில் தயாராக இருக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அண்மையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டடம் சேதமடைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரானின் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலைத் தொடங்கவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: டிரம்ப்Trump abruptly leaves G7 summitஇஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்ஜி-7 மாநாட்டில்
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை கொள்ளையடித்த இருவர் கைது!

Next Post

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies