அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!
Aug 5, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயர்லாந்துக்கு எதிரான டி 20 தொடரை வெஸ்ட் இண்டிஸ் அணி கைப்பற்றியது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் களம் கண்டது. முதல் 2 போட்டிகளும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது.

இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது. 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி தொடரை இழந்தது.

Tags: West Indies win T20 series against Irelandவெஸ்ட் இண்டீஸ்டி20
ShareTweetSendShare
Previous Post

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Next Post

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை முறையாக இயக்க கோரி ஆட்சியரிடம் மனு!

Related News

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

உத்தரப் பிரதேசம் வெள்ளப்பெருக்கால் 14 மாவட்டங்கள் பாதிப்பு!

டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies