உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!
Jun 17, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லக்னோ அணி வீரர் திக்வேஷ் ரதி, உள்ளூர் டி20 போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக திக்வேஷ் ரதி விளையாடினார்.  லெக் ஸ்பின்னரான இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

குறிப்பாக நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் அவருக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர், உள்ளூர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: லக்னோ அணி வீரர் திக்வேஷ் ரதிஉள்ளூர் டி20 போட்டிDomestic T20 match: Digvesh Rathi takes 5 wickets in one over
ShareTweetSendShare
Previous Post

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Next Post

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Related News

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

TNPL – சேலம் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies