கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!
Jun 17, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதனையொட்டி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், மேல்மங்களம் குமரகுரு தேசிக சுவாமிகள் காவல்துறையின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறித் திட்டமிட்டபடி VHP அமைப்பினர் வேல் யாத்திரையை நடத்தினர். தொடர்ந்து வேல் பூஜையும் விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்து அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags: VHPகள்ளக்குறிச்சிVel Yatra organized by VHPவேல் யாத்திரை
ShareTweetSendShare
Previous Post

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

Next Post

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

Related News

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies