எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ZS EV மாடலுக்கு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது.
அந்நிறுவனம் இந்தியச் சந்தையில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக ZS EV மாதிரிக்குச் சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி 13 ஆயிரம் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விலையைக் குறைத்துள்ளது.