கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 1, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று இநூற்றாண்டு கால பழமையான சிலைகளை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு பிளேக் மாரியம்மன் திருக்கோவில் சிலைகளை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் இந்துக் கோவில்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக் குறியாகி வருவது ஏன்? எனறும, மக்களுக்கும் பாதுகாப்பில்லாமல், கோவில் சிலைகளுக்கும் பாதுகாப்பில்லாமல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து போய் இருப்பது தான் திராவிட மாடலின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதச்சார்பின்மையையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிறிதும் அக்கறை இருந்தால், மக்களின் சமய நம்பிக்கைகளைத் தாக்கி, இந்து மரபை இழிவுபடுத்த நினைத்த சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவாலய
அரசை வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: century-old idols attackedcoimbatoreTamil Nadu BJP state president Nainar NagendranChinniyampalayamBlaque Mariamman temple
Share
Tweet
SendShare
Previous Post

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

Related News

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies