அகமதாபாத் விமான விபத்து - வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!
Aug 7, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏர் இந்தியா – 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும், இது கடினமான தருணம் எனவும் தெரிவித்தார். டாடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதை எண்ணி மிகவும் வருந்துகிறேன் என தெரிவித்த அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அனைத்தையும் செய்வோம் என கூறினார்.

விமான விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும் எனக்கூறிய அவர், விபத்துக்குள்ளான AI-171 விமானம் குறித்து இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை என தெரிவித்தார். விமானத்தின் வலது எஞ்சின் மார்ச் 2025ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், இடது எஞ்சின் கடைசியாக 2023-ல் சர்வீஸ் செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக AI-171 அறக்கட்டளையை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் நிதி மற்றும் பிற தேவைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உள்ளதாகவும் ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் தெரவித்தார்.

Tags: englandgujaratAhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingAir India plane crash.Air India Chairman N. Chandrasekaran
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

Related News

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

தைவான் : ரயிலில் வெடித்த பவர் பேங்க் – பயணிகள் அவதி!

மியான்மரில் கனமழை : 6 பேர் உயிரிழப்பு!

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார்!

சீனா : இளம்பெண் மீது தாக்குதல் – வெடித்த போராட்டம்!

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கு : சட்டப்படி எதிர்கொள்வோம் – வழக்கறிஞர் பாலு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை : 50 ஆண்டுகால திரைப்பயணம் – ரஜினி கோவில் சிறப்பு பூஜை!

சென்னை ரிப்பன் மாளிகை : 7 வது நாளாக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

நைஜீரியா : ஊட்டச்சத்துக்கு குறைபாட்டால் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

கோவை : ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை – ஊழியர் பணியிடை நீக்கம்!

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies