கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் - மதுரை உயர் நீதிமன்றம் கிளை
Sep 27, 2025, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

Web Desk by Web Desk
Jun 19, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில்களில்  பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளித்த குழுவில் ஆகம நிபுணர்கள் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தார்.

கோயிலில் இருந்த 24 புனித தீர்த்தங்கள், கல் தூண்கள் ஆகியவை தற்போது நடைபெற்று வரும் பணிகளால் காணாமல் போயுள்ளன என்றும் அவை மீண்டும் நிறுவப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

கோயில்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சடங்குகளுக்கு முரணாக பணிகள் நடைபெறுவதோடு திருக்கோயில் நிதியை தவறாக
பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், கோயில்களின் உள்ளே பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாகவும் அதனை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பக்தர்கள் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை அணுக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags: Thiruchendur Subramania Swamy TempleMadurai High Court benchRamkumar Adityan
ShareTweetSendShare
Previous Post

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies