மெட்ரோ ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் - எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்!
Aug 8, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மெட்ரோ ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் – எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விபத்தில், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லுார்-மாதவரம் வழித்தடத்தில் போரூர் முதல் நந்தம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, இரண்டு துாண்கள் மத்தியில் கர்டர் எனும் ராட்சத கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ராமாபுரம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி ராட்சத கான்கிரீட் சரிந்து சாலையில் விழுந்த விபத்தில் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் பணியாற்றிய எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு, ஒப்பந்ததாரருக்கே உண்டு என்றும், அதன்படி ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்கள், மெட்ரோ திட்டப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: ChennaiL&TMetro Rail CorporationRamapuramRs 1 crore fine to l and t
ShareTweetSendShare
Previous Post

மாம்பழ விவசாயிகள் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

தோல்வி பயணம் காரணமாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Related News

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் – அமெரிக்க வரி விவகாரம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 8 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies