ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!
Aug 8, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளதால் அமெரிக்காவின் பல இடங்களில் ஈரானுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், ஈரான் – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.

(ப்ரீத்)

Tags: Israel Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonprotest in usHamasgazaIranAir StrikeusIran missile attackOperation Rising Lionnuclear power plants attacked
ShareTweetSendShare
Previous Post

தோல்வி பயணம் காரணமாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

விமானத்தில் சீட்டு விளையாடி பயணிகள் – வீடியோ வைரல்!

Related News

திருவஞ்சேரி ஊராட்சி : உங்களுடன் ஸ்டாலின் முகாம் – மக்களிடம் தலா 100 ரூபாய் வசூல்!

தெலங்கானா : 70 அடி பிரமாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்!

கோவை : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பிளேடால் தாக்குதல்!

திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான கூட்டணி மிக முக்கியம் : எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் : மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா வெகு விமரிசை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது : பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்!

சென்னை : நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார் : எம்.எஸ். தோனி

மகாராஷ்டிரா : கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை – 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

தூய்மை பணியாளர்களின் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் – அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்

டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு!

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies