உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவன்!
Aug 8, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவன்!

Web Desk by Web Desk
Jun 19, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த ராம் கிலாவன் தனது 25 வயது மனைவியுடன் வசித்து வந்தார். தனது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதை அறிந்த ராம் கிலாவன் இருவரையும் கண்காணித்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராம் கிலாவன், தனது மனைவியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஹரியவான் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராம் கிலாவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: uttar pradeshextramarital affair.husband bit his wife's noseHardoi
ShareTweetSendShare
Previous Post

விமானத்தில் சீட்டு விளையாடி பயணிகள் – வீடியோ வைரல்!

Next Post

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து விபத்து – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

Related News

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies