முருகர் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!
Oct 5, 2025, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகர் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முருகர் பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து பொதுமக்களுக்கு அழைப்பிதழை வழங்கினர்.

மதுரையில் வரும் 22 ல் இந்து முன்னணி சார்பில் முருகர் பக்தர்கள் மாநாடு  நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து தரப்பு தலைவர்களும் இந்து அமைப்பினரும் இம்மாநாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் வெகுவாக இம்மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாநாட்டுக்கு வருகை தர வலியுறுத்தி பேருந்துகளில் பயணிகளுக்கும் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Tags: விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்புVishwa Hindu Parishad invites the public to participate in the Murugan devotees' conference
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

Next Post

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies