நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!
Jun 21, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உலா வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேவர்சோலை,  பேபி நகர்ப் பகுதியை ஆறுமுக என்பவரைக் காட்டு யானை தாக்கி கொன்றது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், கும்கி யானை மூலம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Tags: யானைNilgiris: The task of driving the elephant into the dense forest is in full swingவிரட்டும் பணி தீவிரம்வனப்பகுதி
ShareTweetSendShare
Previous Post

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

Next Post

பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!

Related News

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

பெரம்பலூர் : காதல் திருமணம் செய்த நபர் 9 ஆண்டுகளுக்கு பின் கொலை!

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்? – உளவுத்துறை எச்சரிக்கை!

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தெஹ்ரானில் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவு!

தஞ்சை : ஊராட்சி அலுவலகத்தை பார்வையிட முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தம்!

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : ஐ.நா. பொதுச்செயலாளர்

புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies