தரையிறங்கிய டூம்ஸ்டே விமானம் - ஈரானை தாக்கவுள்ள அமெரிக்கா?
Sep 27, 2025, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தரையிறங்கிய டூம்ஸ்டே விமானம் – ஈரானை தாக்கவுள்ள அமெரிக்கா?

Web Desk by Web Desk
Jun 21, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அணுக்குண்டுகளைத் தாங்கும் திறன் பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் மிகப் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றான போயிங் இ-4பி நைட்வாட்ச் விமானமே செல்லமாக டூம்ஸ்டே என அழைக்கப்படுகிறது.

நாட்டில் அணு ஆயுத போர் அல்லது தேசிய பேரழிவின்போது, இந்த விமானம் வான்வழி ராணுவ கட்டளை மையமாகச் செயல்படும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டது ஆகும்.

தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் சூழலுக்கு மத்தியில், டூம்ஸ்டே விமானம் தரையிறங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: Doomsday plane lands - Is the US about to attack Iran?ஈரானை தாக்கவுள்ள அமெரிக்காடூம்ஸ்டே விமானம்ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை – மக்கள் வேதனை!

Next Post

பாரிஸ் டைமண்ட் லீக் : ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

Related News

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

இந்திய மூதாட்டியை கொடுமைப்படுத்திய குடியுரமை அதிகாரிகள் : தவித்த வாய்க்கு தண்ணீர் தராத அவலம் – சிறப்பு கட்டுரை!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

Load More

அண்மைச் செய்திகள்

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies