வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!
Sep 28, 2025, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமி சடலமாக  மீட்கப்பட்டார்.

பச்சமலை எஸ்டேட் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் – மொனிகா தம்பதி தங்களது 7 வயது மகள் ரோஸினி குமாரியுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையைச் சிறுத்தை ஒன்று கவ்வியது. இதனைக்கண்ட சிறுமியின் தாய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயன்ற போது சிறுத்தை வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்துச் சென்றது.

பின்னர் இது குறித்து அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

18 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் தலை மற்றும் உடல் பாகங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன. இதனை மீட்ட போலீசார் பொதுமக்கள் வெளியில் வரும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: The body of a girl dragged by a leopard near Valparai has been recoveredசிறுத்தை இழுத்து சென்ற சிறுமிவால்பாறை
ShareTweetSendShare
Previous Post

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Next Post

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Related News

கரூர் தவெக கூட்டத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் வழக்குப்பதிவு!

காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறவில்லை – தவெக வழக்கறிஞர் விளக்கம்!

கரூரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் விபத்து நடந்ததா? – அண்ணாமலை கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

கரூரில் அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

கரூர் துயர சம்பவம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – ஆளுநர் மற்றும் முதல்வரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை – ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies