வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!
Sep 20, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை அருகே சிறுத்தை இழுத்து சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமி சடலமாக  மீட்கப்பட்டார்.

பச்சமலை எஸ்டேட் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் – மொனிகா தம்பதி தங்களது 7 வயது மகள் ரோஸினி குமாரியுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையைச் சிறுத்தை ஒன்று கவ்வியது. இதனைக்கண்ட சிறுமியின் தாய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயன்ற போது சிறுத்தை வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்துச் சென்றது.

பின்னர் இது குறித்து அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

18 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் தலை மற்றும் உடல் பாகங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன. இதனை மீட்ட போலீசார் பொதுமக்கள் வெளியில் வரும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: The body of a girl dragged by a leopard near Valparai has been recoveredசிறுத்தை இழுத்து சென்ற சிறுமிவால்பாறை
Share
Tweet
SendShare
Previous Post

காசா : ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகள்!

Next Post

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies