51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
Oct 12, 2026, 11:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

51 முறை தண்டால் செய்து அசத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக யோகா தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 51 முறை தண்டால் எடுத்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உலக யோகா தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள மக்கள் யோகாசனம் பயிற்சி மேற்கொண்ட நிலையில் மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் யோகா மேற்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 ஆயிரம் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை கற்றுக் கொடுத்தார்.

தெளிவான முறையிலும், நிதானமான முறையிலும் யோகாவைச் செய்து அசத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே மூச்சில் 51 முறை தண்டால் எடுத்து அசத்தினார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இளமையுடனும், புத்துணர்வுடனும் இருப்பதற்கு அவரது யோகா பயிற்சியே காரணம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

Tags: உலக யோகா தினம்Tamil Nadu Governor R.N. Raviwho was beaten 51 timeswas arrestedyoga day
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்!

Next Post

சோழர் கால கல்வெட்டுகள் : தொல்லியல் ஆய்வு நடத்த வலியுறுத்தல்!

Related News

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies