சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சர்வதேச யோகா தினம் கொண்டாட மோடியின் முன்னெடுப்பே காரணம் : சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் பின்பற்றப்படுவதற்குப் பிரதமர் மோடி எடுத்த முன்னெடுப்புகளே காரணம் எனச் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை சிட்லப்பாக்கம் மைதானத்தில் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சேவா பாரதி தமிழ்நாடு யோகா சங்கம் ஆகியவை இணைந்து, 11வது சர்வதேச யோகா தின நிகழ்வைக் கொண்டாடினர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம், யோகாசனங்களைச் செய்து காட்டி அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத், உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளுக்கு யோகாசனங்கள் தீர்வாக அமைவதாகக் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்துக்களால், மக்கள் தவறான பாதையில் செல்வதைத் தவிர்ப்பதற்காகக் கலைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Modi's initiative is the reason for celebrating International Yoga Day: Seva Bharathi Tamil Nadu organizerசேவா பாரதி தமிழ்நாடு அமைப்பாளர்
ShareTweetSendShare
Previous Post

மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல்? – உளவுத்துறை எச்சரிக்கை!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies