பிரேசிலில் வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 8 பேர் பலி!
Aug 7, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரேசிலில் வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 8 பேர் பலி!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசிலின் கிராண்டேய் நகரில், வானில் பறந்த வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான கிராண்டேயில், 21 பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags: Brazilhot air balloon caught fireeight killed
ShareTweetSendShare
Previous Post

வால்பாறை அதிமுக எம்எல்ஏ கந்தசாமி மறைவு – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Next Post

குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!

Related News

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார்!

சீனா : இளம்பெண் மீது தாக்குதல் – வெடித்த போராட்டம்!

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கு : சட்டப்படி எதிர்கொள்வோம் – வழக்கறிஞர் பாலு!

திருப்பூர் : வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை : 50 ஆண்டுகால திரைப்பயணம் – ரஜினி கோவில் சிறப்பு பூஜை!

சென்னை ரிப்பன் மாளிகை : 7 வது நாளாக தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நைஜீரியா : ஊட்டச்சத்துக்கு குறைபாட்டால் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் பிப்ரவரியில் பொதுத் தேர்தல் – முகம்மது யூனுஸ்

கட்சியில் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : பாமக நிறுவனர் ராமதாஸ்

சீனா : கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குவாங்டாங் மாகாணம்!

கோவை : ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை – ஊழியர் பணியிடை நீக்கம்!

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்?

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கோவை : பாதுகாப்பில்லாத கிணறுகளை கண்டறிந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் – வனத்துறை முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies