போரில் குதித்தது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி மீது தாக்குதல்!
Nov 11, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போரில் குதித்தது அமெரிக்கா – ஈரான் அணுசக்தி மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 07:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயன போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள , ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகியவற்றை அமெரிக்கா “வெற்றிகரமாக” தாக்கியதாகவும், முதன்மை இலக்காக ஃபோர்டோவில் “முழு குண்டுகள்” வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை முடித்த அனைத்து விமானங்களும்  ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளதாகவும் என்று டிரம்ப் கூறினார். “நமது மகத்தான அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவத்தாலும் இதைச் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமைதிக்கான நேரம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

 

Tags: Air StrikeTrumpIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonus attacked iranHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

நடிகர் விஜய் பிறந்தநாள் – ஜனநாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

Next Post

உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

Related News

இந்தியாவின் தன்னம்பிக்கையை வரவேற்கிறோம் – ரஷ்யா

டெல்லியில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவங்கள்!

ஜூபிளி ஹில்ஸ் இடைத்தேர்தல் – குடும்பத்துடன் வாக்களித்த ராஜமௌலி!

அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி – சென்னையில் 2வது நாளாகப் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

டெல்லி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மருத்துவரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : சாலை பள்ளத்தில் விழுந்த வாகன ஓட்டி வாகனம் மோதி உயிரிழப்பு!

நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies