உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்!
Aug 8, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 08:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்ட போது மற்றொரு தரப்பினர் டாஸ்மாக் கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே எரவார்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என கூறி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கடை முன்பு கூடிய சிலர் டாஸ்மாக் கடை கண்டிப்பாக வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: UsilampattiTASMAC shop issueEravarpattipeople protest aganist tasmac
ShareTweetSendShare
Previous Post

போரில் குதித்தது அமெரிக்கா – ஈரான் அணுசக்தி மீது தாக்குதல்!

Next Post

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Related News

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies