ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் - ட்ரம்ப் எச்சரிக்கை
Jun 13, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் – ட்ரம்ப் எச்சரிக்கை

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 22, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ஈரான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான்தான் என குற்றம்சாட்டினார். ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது எனவும், ஈரானில் அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் எனவும் கூறினார்.

மேலும், ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம் என கூறிய ட்ரம்ப், அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் எஞ்சியுள்ள இலக்குகளையும் தாக்குவோம் என எச்சரித்தார்.

Tags: Israel Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanoniran warn usHamasgazaIranAir StrikeusIran missile attackOperation Rising Lionnuclear power plants attacked
ShareTweetSendShare
Previous Post

உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

Next Post

வார விடுமுறை – நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies