காரின் கண்ணாடியை கூட இறக்காமல் சென்ற விஜய் : வாக்களிக்க போவதில்லை இளைஞர்கள் கூறியதால் சலசலப்பு!
Sep 30, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரின் கண்ணாடியை கூட இறக்காமல் சென்ற விஜய் : வாக்களிக்க போவதில்லை இளைஞர்கள் கூறியதால் சலசலப்பு!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல மணி நேரமாக வீட்டின் வெளியே காத்திருந்தவர்களை நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டுகொள்ளாமல் காரில் புறப்பட்டு சென்றதால் ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தவெக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைக் கூற அவரது நீலாங்கரை வீட்டின் முன்பு காலையில் இருந்து ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ரசிகர்களும் விஜய் வீட்டின் முன் காத்திருந்தனர். வீட்டின் முன்பு காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு விஜய் வெளியே வந்து கையசைப்பார் எனப் பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனால் காரில் வெளியே வந்த விஜய், கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றதால் அனைவரும் அதிர்ச்சியும் பெரும் ஏமாற்றமும் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சேலத்தில் இருந்து விஜய்யை சந்திக்க ஆவலுடன் பைக்கில் வந்த இளைஞர்கள் அவரை சந்திக்க முடியாத விரத்தியில் இனி விஜய்க்கு வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

Tags: tvk vijaytvk vijay liveDead fish floating in wells in clusters causing a stir!Vijay left without even lowering the window of his car: Youths say he won't vote
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!

Next Post

தடைகற்களை படிகற்களாக மாற்றியது முருக பக்தர்கள் மாநாடு : நயினார் நாகேந்திரன்

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies