தடைக் கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
முருகா முருகா என்று சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை என்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
தடைகற்களை படிகற்களாக மாற்றியது முருக பக்தர்கள் மாநாடு என்றும் முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு எல்லோரும் மலைத்து போய் உள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.