மாவட்ட செயலாளருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வாக்குவாதம்!
Sep 2, 2026, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாவட்ட செயலாளருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை அருகே தவெக-வினரின் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளரை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இடித்துத் தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விஜய்-யின் 51-வது பிறந்தநாள் விழா, வடக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக மாவட்டச் செயலாளர் சத்யா தலைமையில் 151 பெண்கள் அண்ணா சிலை அருகேயுள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அங்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஹரிஷ், மாவட்டச் செயலாளர் சத்யாவைத் தள்ளிவிட்டதுடன் நிகழ்ச்சி குறித்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை சக நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்ற போது, பொதுச்செயலாளர் ஆனந்த் காலில் விழுபவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும் எனவும், உழைப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags: tvk vijayVijay People's Movement executive argues with district secretaryவிஜய் மக்கள் இயக்க நிர்வாகி வாக்குவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

ஹாலே ஓபன் டென்னிஸ் – பட்டம் வென்ற அலெக்சாண்டர்!

Next Post

எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்!

Related News

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies