வடிவேல் வழக்கு : சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம்!
Sep 30, 2025, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடிவேல் வழக்கு : சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ டியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறாகப் பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், சிங்கமுத்து தரப்பில், பதிலுரை தாக்கல் செய்யப்படாததால், வடிவேலு தரப்பு வாதத்தின் அடிப்படையில், சிங்கமுத்துக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும் சிங்கமுத்து தரப்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை வடிவேலு தரப்புக்குச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Vadivel case: Singamuthu fined Rs. 2500 - Madras High Court!
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்து போனது : நயினார் நாகேந்திரன்!

Related News

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

வேலூர் : மின் கம்பம் உடைந்து முதியவர் பலி – உறவினர்கள் போராட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்!

நீலகிரி : தனியார் தேயிலை தோட்ட கேண்டினுக்குள் புகுந்த சிறுத்தை!

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

இந்தியா – பூடான் இடையே நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை!

காலமானார் பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் – பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பாரம்பரிய கர்பா நடனமாடிய பெண்கள்!

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies