ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி
Jan 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ நாராயண குருதேவ் மற்றும் மகாத்மா காந்தி இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

ஸ்ரீ நாராயண் குருவின் கொள்கைகள் அனைத்து மனிதக் குலத்திற்கும் ஒரு பெரிய பொக்கிஷம் என்றும், தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுபவர்களுக்கு ஸ்ரீ நாராயண் குரு, ஒரு வழிகாட்டும் ஒளி போன்றவர் எனவும் கூறினார்.

நமது நாடு சிரமங்களின் சுழலில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஆளுமைகள் பிறக்கின்றனர் என்றும், அவர்களில் சிலர் ஆன்மீக மேம்பாட்டிற்காகவும், மற்றவர்கள் சமூகத்தைச் சீர்திருத்தத்திற்கும் உழைக்கின்றனர் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modiஆப்ரேஷன் சிந்தூர்India has clearly demonstrated to the world its firm policy against terrorism through Operation Sindhu: PM Modi
ShareTweetSendShare
Previous Post

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!

Next Post

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Related News

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies