திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Nov 16, 2025, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என வியனரசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி திருமுறை பாடுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிக்கையாகத்  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.  மேலும், வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விTiruchendur temple immersion ceremony: Tamil Nadu government should file a report in the case of demanding chanting of mantras in Tamil - Madurai branch of the High Courtகுடமுழுக்கு விழா
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

Next Post

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் – ஈரான் மவுனம்!

Related News

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies