ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் படத்தின் Stealer காட்சி வெளியாகியுள்ளது.
ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில், கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படம் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் Stealer காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.