போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது - காவல்துறை துறை விளக்கம்!
Aug 12, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது – காவல்துறை துறை விளக்கம்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கொக்கைன் விற்றது தொடர்பான பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை, போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள பலர் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது.

பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட காவல்துறை பிரசாத்துக்கு அவரது கானா நாட்டை சேர்ந்த நண்பர் ஜான் மூலம் கொக்கைன் சப்ளை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Tags: chennai policemedical examinationdrug case.actor Srikanth arrested
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் – தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!

Next Post

புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கப்பட்ட விவகாரம் – தலைமை காவலர் பணியிடை நீக்கம்!

Related News

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies