இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் - தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் – தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 06:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இரு நாடுகளில் இருந்தும் இந்தியர்களை ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து டெல்லி வரை தங்களை மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாவும் நாடு திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.

அதேசமயம் தமிழக அரசு டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப தங்களுக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூன்று நாட்களாக பயணம் செய்து சோர்வில் இருந்த தங்களுக்கு , விமான டிக்கெட் கூட எடுத்து தரவில்லை எனவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தோம் எனவும் நாடு திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags: gazaIranAir StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahucoimbatoreAli KhameneiIsraelstudents return from israelLebanonHamas
Share
Tweet
SendShare
Previous Post

ஜனநாயகத்தை கொன்ற காங்கிரசுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன – அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

போதைப்பொருள் வழக்கில் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே நடிகர் ஸ்ரீகாந்த் கைது – காவல்துறை துறை விளக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies