ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு பாராட்டு!
Mar 15, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் – மத்திய அரசுக்கு பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்..

இஸ்ரேல் – ஈரான் மோதலால் இரு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஈரானில் சிக்கித் தவித்த மேலும் 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் மூலம் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858ஆக உயர்ந்துள்ளது. டெல்லி விமான நிலையம் வந்தவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியர்கள், மத்திய அரசுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இந்திய தூதரகம் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் எந்த பிரச்னையின்றியும் பத்திரமாக நாடு திரும்பியதாக கூறினர். மேலும், தங்களை மீட்பதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தனர்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelreturn from iranLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் – ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies