அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் - கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!
Sep 12, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 08:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை கண்டித்ததால் நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

சித்தேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஐடிஐ மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அதனை பேருந்தின் நடத்துநர் சிட்டிபாபு கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர்.

அதனை தட்டிக்கேட்ட நடத்துநர் சிட்டி பாபுவையும் அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: ArakkonamStudents attacked the conductorhanging from the steps of the bus.
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Next Post

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் – மத்திய அரசுக்கு பாராட்டு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies