ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!
Nov 15, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக, முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையை ஐநா வெளியிட்டுள்ளது.

அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில், முதல்முறையாக இந்தியா 67 புள்ளிகளுடன் 99வது இடத்தைப் பிடித்துள்ளது. 87 புள்ளிகளுடன் ஃபின்லாந்து முதலிடத்திலும், 85.7 புள்ளிகளுடன் ஸ்வீடன் 2வது இடத்திலும், 85.3 புள்ளிகளுடன் டென்மார்க் 3-வது இடத்திலும் உள்ளன.

8.7 புள்ளிகளுடன் ஜப்பான் 19வது இடத்திலும், சீனா 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன.

நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85வது இடத்திலும், வங்கதேசம் 63.9 புள்ளிகளுடன் 114வது இடத்திலும், பாகிஸ்தான் 57 புள்ளிகளுடன் 140வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் கடல்சார் அண்டை நாடுகளான மாலத்தீவு 53வது இடத்திலும், இலங்கை 93வது இடத்திலும் உள்ளன.

Tags: UNஇந்தியாஐ.நாUN's Global Sustainable Development Goals Ranking: India enters 100 spots
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!

Next Post

ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!

Related News

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies