ஓசூரில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
Aug 15, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், தூண்களின் மீதுள்ள சாலை பீம்கள் இணைப்பிலிருந்து விலகி பழுதாகின.

இதன் காரணமாக, கனரக வாகனங்கள் மேம்பாலத்திற்குக் கீழே உள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்லும் வகையில்   போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஆமை வேகத்தில் சென்றதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags: Repairs on the Bengaluru-Chennai National Highway flyover in Hosur: Motorists are suffering due to traffic congestion
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!

Next Post

திருவண்ணாமலை : சொத்துக்காக மகள்கள் மிரட்டுவதாக தந்தை குமுறல்!

Related News

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies