ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
Nov 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரபிரசாத் என்பவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வீரபிரசாத் வந்துள்ளார்.

வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக வந்த அந்தியோதயா விரைவு ரயிலில் ஏற வீரபிரசாத் முயன்றுள்ளார். ரயில் நிற்பதற்குள் ஏற முயன்ற வீரபிரசாத் கால் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படாத நிலையில், நடைமேடையை இயந்திரம் மூலம் உடைத்து வீரபிரசாத்தை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.

பின்னர், கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட வீரபிரசாத் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால், அந்தியோதயா விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags: Kovilpattiyoung man got stuck between the platform and the trainVeeraprasadSalaiputhur area
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Next Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies