நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!
Oct 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து சங்கராச்சாரிய சுவாமிகள் வேல் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆசிர்வதித்து அனுப்பிய ‘வேல்’கிடைக்கப் பெற்றேன். இந்த வேல், தந்த ‘வெற்றி’ வேலாகவே மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களின் தன்னெழுச்சியை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு வெற்றிக்கு தங்களின் ஆசிகளும் துணையாக நின்றதாக பரிபூரணமாக உணர்கிறேன். நமது பாரத தேசம் தர்மகர்ம பூமியாக திகழ்வதற்கும், நமது பாரதத்தின் புண்ணியங்கள் காக்கப்படுவதற்கும் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் போன்ற ஞான குருக்களின் ஆசிர்வாதம் நமக்கு என்றைன்றைக்கும் தேவை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: amil Nadu BJP state president Nainar NagendranShankaracharya Swamigal.Madurai Muruga Bhaktas Conferencevetri vel
Share
Tweet
SendShare
Previous Post

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

Next Post

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies