900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு - நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

900-க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு – நீதிமன்றத்தில் ஆவணத்தை சமர்பித்த என்ஐஏ!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2025, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது.

தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் உத்தரவின்படி 2022ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்த என்ஐஏ, அதே ஆண்டு கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கையும் இணைத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 950க்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் என்ஐஏ சமர்ப்பித்தது.

அதில், 51வது குற்றவாளி சிராஜுதீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட எட்டு ஆவணங்களில் பிற சமூகங்களைச் சேர்ந்த 240 பேரின் பட்டியலை கைப்பற்றியதாகவும், இந்தப் பட்டியலில் முன்னாள் மாவட்ட நீதிபதி ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியாக மாறிய ஒரு குற்றவாளியிடம் இருந்து 232 பெயர்கள் கொண்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 69வது குற்றவாளியான அயூப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மீட்கப்பட்டதாகவும், 2022ல் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஜமாலுதீனிடமிருந்து ‘இந்தியா 2047’ என்ற தலைப்பில் ஆறு பக்க ஆவணத்தை மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதே PFI இன் நிகழ்ச்சி நிரல் என்றும், ஸ்ரீனிவாசனின் கொலை இந்த பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் என்ஐஏ சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: RSS leader Srinivasan murder caseKeralaNiaCentral Governmenrecovered a list of over 950 namesPopular Front of India organization
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் ருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

Next Post

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies