ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் - நவோமி ஒசாகா தோல்வி!
Jun 26, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா தோல்வி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் 2ஆவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய நவோரா 6 க்கு 4, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags: Hamburg Open Tennis - Naomi Osaka losesஹம்பர்க் ஓபன் டென்னிஸ்நவோமி ஒசாகா தோல்வி
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி : கேட் மீது ஏறி இறங்கி விளையாடிய கரடி – வீடியோ வைரல்!

Next Post

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

Related News

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

ஃபிஃபா கிளப் 2025 – 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

மங்கோலியாவை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

உத்தரகாண்ட் : ஆற்றில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி, 9 பேர் மாயம்!

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies