ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 - நீரஜ் சோப்ரா சாம்பியன்!
Jan 14, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகளில் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, 3 ஆவது முயற்சியில் 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மேலும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும், கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடித்தனர்.

Tags: Ostrava Golden Spike 2025 - Neeraj Chopra is the championநீரஜ் சோப்ரா சாம்பியன்ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வீணாக்கிய பள்ளி நிர்வாகம்!

Next Post

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

Related News

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியல் : 2-வது இடத்துக்கு கோலி முன்னேற்றம்!

மகளிர் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி – மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி!

வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் விடுவிப்பு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவிப்பு!

நைஜீரியா : கார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் குத்துச்சண்டை வீரர்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் ராபிட் தொடரில் வெண்லகம் வென்ற இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies