கொலம்பியாவில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலம்பியாவில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் கொள்முதல் விலை கடுமையாகக் குறைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பிளாஸ்டிக் பொருள் சேகரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொகோட்டாவில் உள்ள பொலிவர் சதுக்கத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.