அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!
Oct 11, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.

அந்த விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், பயணிகள், பொதுமக்கள் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த தரவுகளைப் பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் விமான விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: கருப்பு பெட்டிAhmedabad plane crash: Data downloaded from black boxஅகமதாபாத் விமான விபத்து
ShareTweetSendShare
Previous Post

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

Related News

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

2026-27 கல்வியாண்டு முதல் பள்ளி பாடங்களில் AI அறிமுகம் – மத்திய அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies