ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியல் வெளியீடு!
Jun 27, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியல் வெளியீடு!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025-27ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2025- 27ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி சமனில் முடிவடைந்தது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரின் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

இதில் 100 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 33.33 புள்ளிகளுடன் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags: 2025-27ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்ICC Test Championship points table released
ShareTweetSendShare
Previous Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- SAN FRANCISCO UNICORNS வெற்றி!

Next Post

தென்காசி : புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றிய 72 வயது முதியவர்!

Related News

டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை!

FIFA CLUB 2025 – பிளமெங்கோ, செல்சி அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- SAN FRANCISCO UNICORNS வெற்றி!

2ஆவது டெஸ்டில் சாய் சுதர்சன் விளையாட மாட்டார் என தகவல்!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

ஃபிஃபா கிளப் 2025 – 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் – சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

காவல்துறை அதிகாரியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன!

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான்

என்பிடி-யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து – இம்மானுவேல் மேக்ரான்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்

கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை திறந்த வடகொரிய அதிபர்!

அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!

இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!

ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies