லம்போர்கினி நிறுவனம் தனது Fenomeno காரினை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லம்போர்கினி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அதிவேகமாகச் செல்லக்கூடிய கார்களைத் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் தனது புதிய மாடலான Fenomeno காரினை சத்தம் இல்லாமல் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் புதிய காரினை ஆகஸ்ட் மாதம் பெப்பிள் பீச் கான்கோர்ஸ் டி’எலிகன்ஸில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.