ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்த ரெபெல் 500 மற்றும் எக்ஸ் ஏ.டி.வி இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.
ஹோண்டா ரெபெல் 500 மாடலின் விலை 5 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹோண்டா எக்ஸ் – ஏ.டி.வி. விலை 11 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரு வாகனங்களின் விற்பனையை ஹோண்டா நிறுவனம் தொடங்கியுள்ளது.