மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!
Oct 1, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாப்படுகையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர், பழங்காவேரி ஆற்றைத் தூய்மைப்படுத்த கோரி மண்டியிட்டபடியே வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து இயற்கை விவசாயி ராமலிங்கம் போராட்டத்தைக் கைவிட்டார்.

Tags: Mayiladuthurai: Farmer comes on his knees and submits petition on dharnaமனு அளித்த விவசாயி தர்ணா
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!

Next Post

திமுக நகர மன்ற தலைவர் அதிகார துஷ்பிரயோகம் – உறுப்பினர்கள் புகார்!

Related News

காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினர் – தவெக தொண்டர்கள் எதிர்ப்பு!

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

ஆலங்குளம் முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – உதகையில் போக்குவரத்து மாற்றம்!

ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறை – கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடு – முழு விவரம்!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies