கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை திறந்த வடகொரிய அதிபர்!
Jun 27, 2025, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை திறந்த வடகொரிய அதிபர்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியாவில் 54 ஹோட்டல்கள் அடங்கிய ஒரு கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார்.

7 வருட கட்டுமானங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ள இந்த ரிசார்ட் மண்டலத்தில், சினிமா தியேட்டர்கள், பீர்ப் பப்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

இதனை ஜூலை 1-ம் தேதி முதல் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: North Korean leader opens beach resort zoneவடகொரிய அதிபர்
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!

Next Post

என்பிடி-யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து – இம்மானுவேல் மேக்ரான்

Related News

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் – சாதனை படைத்த முதியவர்!

புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

போதைப்பொருள் வழக்கு – திரை பிரபலங்களை விசாரிக்க காவல்துறை முடிவு!

குஜராத் : ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்!

ஜெகன்நாத்ஜி கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா வழிபாடு!

மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்!

ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!

வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!

’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!

திருப்பூர் : காலை உணவில் பல்லி – 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies