திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை வாக்கு வங்கியாக மாற்றுவதற்குத் திமுக முயற்சிப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

கடவுளைக் கல்லாக நினைத்து உடைக்கக் கூடியவர்கள் முருகப் பக்தர்கள் மாநாடு குறித்து பேசக்கூடாது என்றும் முருகர் மாநாட்டில் முழுக்க முழுக்கப் பக்திகளை வெளிப்படுத்தி உள்ளோம் என்று  நயினார் நாகேந்திரன் கூறினார்.

முருகர்ப் பக்தர் மாநாட்டில் நாங்கள் வாக்கு சேகரிக்கவில்லை என்றும் முருகர் மாநாட்டில் பிற மதத்தை நாங்கள் புண்படுத்தவில்லை என்று  நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சிக்கிறது என்றும் திமுகவின் குடும்ப அரசியலை வரும் காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முருகப் பக்தர்கள் மாநாடு குறித்து திமுகப் பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: நயினார் நாகேந்திரன்பாஜக மாநில தலைவர்DMK trying to turn Tiruchendur Murugan temple consecration into vote banks: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் வழக்கு – திரை பிரபலங்களை விசாரிக்க காவல்துறை முடிவு!

Next Post

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies