புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!
Aug 15, 2025, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர்த் தினத்தன்று கோரிக்கை வைத்த ஏழைப் பெண்ணுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் ஆட்டோ வழங்கியுள்ளார்.

சென்னைக் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் இருந்து அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்குப் புதிதாக ஆட்டோ ஒன்றை வழங்கினார்.

அப்போது உதவியாக வழங்கிய ஆட்டோவை அமலா இயக்கிட ஆளுநர் ஆர்.என்‌ ரவி முதல் பயணத்தை மேற்கொண்டார். உடன் அமலாவின் இரு பெண் குழந்தைகளும் பயணித்தனர்.

இதையடுத்துப் பேட்டியளித்த பெண் ஆட்டோ ஓட்டுநர் அமலா, செங்கல்பட்டு மாவட்டம் விளம்பூர்க் கிராமத்தை சேர்ந்த தான், வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மகளிர்த் தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது சொந்த ஆட்டோ வாங்க உதவ வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்த நிலையில், தனது கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆளுநர்த் தனது சொந்த நிதியிலேயே ஆட்டோ வழங்கியதற்கு மிக்க நன்றி என்றும் கூறினார். மேலும், இதன் மூலம், ஆட்டோ வாடகைக்காக வழங்கி வந்த தொகையைத் தற்போது சேமிக்க முடியும் என்றும், தன்னுடைய பெண் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க முடியும் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிFemale auto driver thanks governor for giving her a new autoபெண் ஆட்டோ ஓட்டுநர்
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

Next Post

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் – சாதனை படைத்த முதியவர்!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies