கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!
Sep 30, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

முன்னதாக எஸ்.ஜே.சூர்யா பல நேர்காணல்களில் தன்னிடம் கில்லர் என்ற ஒரு கதை இருப்பதாகவும், அது தனது கனவு ப்ராஜெக்ட் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கில்லர்ப் படத்துக்கான பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யாவே நடிக்கிறார்.

இதுகுறித்துப் பேசியுள்ள எஸ்.ஜே.சூர்யா, இது ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: S.J. Surya to return as director with Killerமீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யாகில்லர் திரைப்படம்
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : காலை உணவில் பல்லி – 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

Related News

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

டாஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்!

திமுக அரசின் மாடல் திராவிட மாடல் அல்ல, விளம்பர மாடல் – சீமான்

டிசம்பர் 5ல் வெளியாகும் ‘அகண்டா-2’?

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு – சென்னை குடும்ப நல நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies